Madhimugam

12,000 கோடி கிடையாது, வெறும் 10,000 ரூபாய்தான் – தமிழக ரயில்வேக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசு

Digital Team
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே துறைக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான...

சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம்..!

Digital Team
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க விரிவான திட்டப்பணிகள் ஒப்பந்தம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு சுமார்...

இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு! : இலங்கை அமைச்சர் வலியுறுத்தல்

Digital Team
இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பாக் நீரிணை-மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்....

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக அரசுக்கு அற்புதம்மாள் வலியுறுத்தல்!

Digital Team
பேரறிவாளன் விடுதலை குறித்து வழக்கில் தமிழக அமைச்சரவையின் முடிவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார். பேரறிவாளனின் விடுதலை தொடர்பான...

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபயணம்..!

Digital Team
காரைக்காலில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி நடைபெற்ற நடைபயணத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பெட்ரோலிய பொருட்கள், இயற்கை வாயு மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி கடந்த 20...

காவலர் தேர்விலும் போலிச்சான்றிதழ் கொடுத்த ஆயிரம் பேர்..! – விசாரணையில் அம்பலம்

Digital Team
காவலர் தேர்வில் ஆயிரம் பேர் போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முயற்சி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான 8...

ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி..!

Digital Team
நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 30 ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக கூறிவரும் ரஜினிகாந்த் 2 ஆண்டுகளுக்கு...

பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட்..!

Digital Team
தமிழக சட்டப்பேரவையில் வரும் 14 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை...

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு – சிபிசிஐடி வலையில் மேலும் 4 பேர்

Digital Team
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தொடர்புடைய 4 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் இன்று ஒரே நாளில் கைது செய்துள்ளனர். குரூப் 4 முறைகேட்டைத் தொடர்ந்து குரூப் 2 ஏ முறைகேடு...

பொள்ளாச்சியை போன்று கொடைக்கானலிலும் போதை விருந்து – இளம்பெண்கள் உள்ளிட்ட 270 பேர் கைது

Digital Team
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதை விருந்தில் பங்கேற்ற, இளம்பெண்கள் உள்ளிட்ட 270 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலா தளமான கொடைக்கானலுக்கு ஏராளமான...

பொது பாதுகாப்பு சட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

Digital Team
காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் மீது போடப்பட்டிருக்கும் பொது பாதுகாப்பு சட்டத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், சிறைபடுத்தப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக...

அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது சிறுவன் கொடுத்த புகார் வாபஸ்!!!

Digital Team
செருப்பை கழட்டி விட சொன்ன விவகாரத்தில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது கொடுக்கப்பட்ட வழக்கை பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் வாபஸ் பெற்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள...

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!

Digital Team
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை மேலும் 200 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்துக்கு சென்றுள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தமிழகத்தில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது....

பிப்ரவரி 14ஆம் தேதி அதிமுகவின் கடைசி பட்ஜெட்

Digital Team
2020-21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் பிப்ரவரி 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும்...

முருகுமாறன் வெற்றி செல்லும் – திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

Digital Team
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார் கோவிலில்...

திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

Digital Team
திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதிமுக சார்பில் மாணவ மாணவிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக...
You cannot copy content of this page
Madhimugam