Madhimugam

கேரளாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது – பினராயி விஜயன்

Digital Team
கேரளாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு...

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு

Digital Team
கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ள 181 பேரின் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. துணைக்கலெக்டர் உள்ளிட்ட 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான...

காவிரி – கோதாவரி நதிகள் இணைப்பு : விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயார்

Digital Team
காவிரி- கோதாவரி நதிகளை இணைக்க விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி- கோதாவரி நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி...

காக்னிசெண்ட் நிறுவனத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Digital Team
காக்னிசெண்ட் நிறுவனம் இந்த ஆண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பணி அமர்த்த முடிவு செய்துள்ளது. நாட்டில் நிலவி வரும் மந்தநிலை காரணமாக பல துறைகளில் உள்ள...

மாநிலங்களவையில் இருந்து வைகோ வெளிநடப்பு

Digital Team
ஹைட்ரோ கார்பன் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுத்ததால், மாநிலங்களவையில் இருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளிநடப்பு செய்தார். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல்...

விளைபொருட்களுக்கு குறைந்த அளவு ஆதரவு விலை அறிவித்திருப்பதாக வைகோ கேள்வி

Digital Team
22 விளைபொருட்களுக்கு அரசு குறைந்த அளவு ஆதரவு விலை அறிவித்திருப்பதாக, மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. மாநிலங்களவையில் வேளாண்மை...

மோதலில் ஈடுபட்ட இந்திய, வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை

Digital Team
ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது மோதலில் ஈடுபட்ட வங்கதேச, இந்திய வீரர்கள் 5 பேர் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்...

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்

Digital Team
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர். விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழக...

“கொரோனா வைரஸ்க்கு நித்யானந்தாவிடம் மருந்து இருக்கு”..?

Digital Team
சீனாவில் பரவிய கொரோனா வைரஸை அழிக்க, சர்ச்சை சாமியார் நித்யானந்தா ஆலோசனை கூறியுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில்...

‘தசாவதாரம்’ கமலுக்கு சவால் விடும் ‘கோப்ரா’ விக்ரம்!!!

Digital Team
’கோப்ரா’ படத்தில் 20க்கும் மேற்பட்ட தோற்றங்களில் விக்ரம் நடித்து வருவது உண்மையாக இருக்கும் பட்சத்தில், நடிகர்கள் சிவாஜி, கமல் ஆகியோரின் சாதானைகளை விக்ரம் முறியடிப்பார் என சினிமா...

இலங்கை பிரதமர் ராஜபக்சேவிற்கு ரேணிகுண்டாவில் உற்சாக வரவேற்பு..!

Digital Team
இலங்கை பிரதமர் ராஜபக்சேவிற்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏழுமலையான் தரிசனத்திற்காக சிறப்பு விமானம் மூலம் திருப்பதிக்கு வந்து சேர்ந்த இலங்கை பிரதமர் ராஜபக்சேவிற்கு...

இடஒதுக்கீடு தொடர்பாக நாடுதழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு..!

Digital Team
இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது,...

ஆயிரத்தை கடந்தது கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை !!!

Digital Team
சீனா முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1016-ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ்...

டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை; பாஜகவுக்கு பின்னடைவு

Digital Team
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன. டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. 70...

பில்கேட்ஸின் அதிநவீன சொகுசு கப்பல் 4,500 கோடியா?

Digital Team
மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகின் இரண்டாவது கோடிஸ்வரருமான பில்கேட்ஸ் வாங்கியுள்ள சொகுசு கப்பல்தான் இப்போ ஹாட் வைரல். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து...

அதிநவீன கேமராவுடன் மருத்துவமனையில் நுழைந்த நபர் – நர்சுகள் அலறியடித்து ஓட்டம்..!

Digital Team
நாகர்கோவில் மருத்துவமனையில் அதிநவீன கேமாராவுடன் நுழைந்த நபர் ஒருவர், நர்சுகள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ளது ஆசாரிப்பள்ளம்...
You cannot copy content of this page
Madhimugam