ஒரு பெண்ணோட பார்வையில ஆண்மேல் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் காதல் பாடல்களை பார்க்கலாம் வாங்க..!!
ராமன் தேடிய சீதை படத்தில் வித்யாசாகர் கபிலன் கூட்டணில வந்த மழை நின்ற
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு….
இதையும் படிங்க : பெண் என்றாலே அழகுதா, அதுவும் சேலைகட்டும் பெண்கள் பேரழகு ,இப்படி அழகையும் பேரழகையும் பாட்டுல சொல்லமுடியுமா..?
தம் படத்தில் வரும் சாணக்யா பாடல்
என் மீது காலை போட்டு
தூங்கும் உன்னை ரசிப்பேனே…
நான் உந்தன் காதை கடித்து
தூக்கம் கலைத்து சிரித்திடுவேனே….
இந்த பாட்டு உங்க பிலேலிஸ்ட்ல இருக்குமான்னு தெரியல சிட்டிசன் படத்துல தேவா, வைரமுத்து கூட்டணில வெளிவந்த…
திரும்பி வந்தால்
நீங்க யருகிட்டயாது காதலை சொல்லனுனா இந்த பாட்டே போதும்
அதோ அதோ அந்த
நடையழகை உடல் தொடும்..
உன் உடை அழகை ஐயோ
ஐயோ ஐ லைக் யூ ஐ லைக்.., யூ….
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..