ச்சீ ச்சீ வீடாயா இது..? பிக்பாஸ் கலாய்-2
பிக் பாஸ் : என்னங்க நீங்க பொசுக்கு பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேச்சிப்புடுறீங்க
ஜோவிக்கா : சுயபுத்தி இல்லாதவர்களால் மட்டுமே சுயமாக யோசிக்க தெரியாது..
நம்ம கவுண்டர் : இருந்தாலும் இவ்வளவு திமிரு ஆகாதுமா உனக்கு… .
விஷ்ணு : உனக்கு பேசவே தெரியாது ஜாக்கிதான் போட தெரியும்.., நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா..?
நம்ம கவுண்டர் : நீ மட்டும் தான் பேசுவியா.., இரு டி இரு உனக்கு வெக்குறன் பாரு வேட்டு..
ஜோவிக்கா : உன்ன விஷ்ணு தான சொன்னன்
விஷ்ணு : நான் உன்ன வாடி போடினு சொன்னா உனக்கு ஒகே வா..?
நம்ம கவுண்டர் : ஓரம் போ.., ஓரம் போ சிங்கம் களம் இறங்கிருச்சே..
ஜோவிக்கா : அதான்.., நான் சாரி சொல்லுறன்ல..
விஷ்ணு : உனக்கு எங்க எல்லாரையும் பார்த்தா ஏலக்கரமா தெரியுதா..
நம்ம கவுண்டர் : அத அந்தப்புள்ள ஒழுங்கா சொல்லும் போதே கேளுங்க விஷ்ணு.. இல்லைனா கெட்ட வார்த்தை பேசிட போகுது..
இதற்கு முன் உள்ள பிக்பாஸ் காமெடி கண்டெண்ட் படிக்க ஜஸ்ட் ஒரு க்ளிக் : அட சோத்துக்கு செத்தவங்களே..!! என்னடா இப்படி அடிச்சுகிறிங்க
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..