தங்கம் விலை நிலவரம்

சென்னையில் தங்கம் சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு 11 ரூபாய் உயர்ந்து 3,913 ரூபாய்க்கும், சவரனுக்கு 88 ரூபாய் உயர்ந்து 31,304 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி ஒரு கிராம் 50 ரூபாய் 40 காசுகளுக்கும், கட்டி வெள்ளியின் விலை 50,400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

What do you think?

அன்புச்செழியன் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர்

40 வருடங்களுக்கு முன்பே கொரோனா எச்சரிக்கை; அதிர்ச்சி தகவல் அம்பலம்!!!