பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைசச்சர் பழனிசாமி கடிதம் !

தமிழகத்தில் இருந்து ஹஜ்பயணத்திற்கான இடங்களை  உயர்த்திதரவேண்டும் பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைசச்சர் பழனிசாமி கடிதம்

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள 6028 விண்ணப்பங்கள் இந்த ஆண்டு வந்துள்ளது.ஆனால் மத்திய அரசு 3 ஆயிரத்து 736 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களில் இந்த மத்திய அரசின் ஒதுக்கீடு பயன்படுத்தாமல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு ,அந்த ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்கித் தருமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

What do you think?

காவல்துறையினரால் செயல்பட முடியவில்லை – கெஜ்ரிவால்

இனி வாட்ஸப் மூலம் சிலிண்டர் பதிவு செய்யலாம்…!