தூய்மை பணியாளர்களுடன் உணவு சாப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில்., தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது ..
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்., அதில் அவர் குறிப்பிடிருப்பதாவது..
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியை எட்டுவதற்கான திட்டங்கள், சிறப்பு மற்றும் புதுமையான திட்டங்களை பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்ற வழிமுறைகள் – எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முயற்சிகள் உள்ளிட்டவைக் குறித்து இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்.. என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..