‘கொரோனா அறிகுறி’ குழந்தையின் தும்மலை நிறுத்திய இந்திய தேசிய கொடி!

இந்திய தேசிய கொடியை பார்த்ததும் குழந்தை ஒன்று தும்மலை நிறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால் உலகளவில் 11,417 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனாவிற்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்றவை அறிகுறிகளாக கூறப்படும் நிலையில் தும்மலும் கொரோனாவின் அறிகுறிதான் என்ற கருத்தும் உலா வருகின்றது.

இந்நிலையில் குழந்தை ஒன்று தும்மல் போடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் சீனா மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடிகளை பார்க்கும்போது இடைவிடாது தும்மல் போடும் குழந்தை இந்திய தேசிய கோடியை பார்த்தவுடன் உடனடியாக தும்மலை நிறுத்துகிறது. இது இந்தியர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

What do you think?

பிரதமர் மோடியின் மார்ச் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவை நீங்கள் ஆதரிப்பீர்களா?

’10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை’ 3வது மாடியிலிருந்து உடலை வீசிய கொடூரன்!