உடலிற்கு ஆரோக்கியம் தரும் தேங்காய் பூ..!! அதில் உள்ள பயன் பற்றி தெரியுமா..?
தேங்காய் பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை விட அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.., எனவே தேங்காய் பூவை மருத்துவத்திலும் பயன் படுத்துவார்கள் தேங்காய் பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.
* உடல் சோர்வை நீக்கி விடும்,
* அதில் உள்ள சத்துக்கள் மன அழுத்தத்தை போக்கும்,
* தேங்காய் பூவில் இருக்கும் இன்சுலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்,
* தைராய்டு பிரச்சனைகளை குணமாக்கும்,
* உடல் எடையை குறைக்க உதவும்,
* உடல் பருமன் அதிகரிக்க செய்யாது.., தேவையற்ற கொழுப்புக்களை அகற்றி விடும்,
* ரத்தத்தில் சேரக்கூடிய கொழுப்பை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும்,
* புற்று நோய் செல்களை துண்டாக்ககூடிய ப்ரீ ரேடிக்கல்லை வெளியேற்றி புற்று நோய் வராமல் பாதுகாக்க உதவும்.
* கிட்னி சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் தேங்காய் பூ சாப்பிட்டால் விரைவில் அது சம்மந்தமான நோய்கள் குணமாகும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்