பீலா வெங்கடேசன் கொடுத்த புகார்..!! முன்னாள் டிஜிபி தாஸ் கைது..!!
தமிழக காவல்துறையில் சிறப்பு டி.ஜி.பி-யாகப் பணியாற்றிய ராஜேஷ் தாஸ், பீலா வெங்கடேசன் ஆகியோர் குடும்பத்துடன் கேளம்பாக்கம் தையூரில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜேஷ் தாஸ், பணியிலிருக்கும் போது பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டார்.
பெண்காவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் ராஜேஷ் தாஸும் பீலா வெங்கடேசனும் பிரிந்தனர். அந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
அதன் பின் பீலா ராஜேஷ் என்ற பெயரை அவர் பீலா வெங்கடேசன் என மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் ராஜேஷ் தாஸ் பாலியல் வழக்கு மற்றும் ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதாவது, கடந்த 18-ம் தேதி தையூர் பங்களா வீட்டில் வசித்து வந்த ராஜேஷ் தாஸ், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்கி விட்டு சென்றுள்ளார். அதன் பின் காவல்துறையினர் பீலா வெங்கடேசனை பிடித்து கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கு முன்னரே வெங்கடேசன் மீது வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் மீண்டும், 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு. கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசனிடன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..