சங்கு பூ தேநீர் குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள்..!
சங்கு பூவில் தேநீர் செய்து குடிப்பதினால் தலைமுடி உதிர்வு, பொடுகு, முகப்பரு, கரும்புள்ளி ஆகிய பிரச்சனைகளை சரிசெய்யலாம்.
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வயிற்று வலி மற்றும் அதிகபடியான ரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளை போக்கும்.
அதிக உடல் உழைப்பு, அதிகமாக சோர்வாக இருப்பவர்கள் இந்த சங்கு பூ தேநீர் குடிக்க உடல் சோர்வு நீங்கும்.
உடல் எடை அதிகமாக இருக்கிறது என கவலைப்படுபவர்கள் இந்த சங்குபூ தேநீரை வெறும் வயிற்றில் குடித்து வரலாம்
சங்கு பூ தேநீரானது செரிமான உறுப்புகளை சுத்தமாக வைத்திருக்க உதவியாக இருக்கிறது.
சங்கு பூ வைத்து தேநீர் தயாரித்து குடிப்பதினால் இருதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம்.
சங்கு பூ தேநீரை குடிப்பதினால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.