ஆரோக்கியமான நுரையீரலுக்கு இத சாப்பிடுங்க..!
நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
ஆப்பிள்:
புகைப்பிடிப்பதால் உண்டாகும் அபாயத்தை ஆப்பிள் குறைக்கிறது.
பீட்ரூட்:
பீட்ரூட் ஆக்ஸிஜன் உட்கொள்வதை அதிகரிக்கிறது. இது ரத்த அழுத்தத்தை தளர்த்துகிறது.
பூசணிக்காய்:
பூசணிக்காய் நுரையீரலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
தக்காளி:
தக்காளி நுரையீரலின் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நுரையீரல் சரிவு ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
பூண்டு:
பூண்டை உட்கொள்வதினால் நுரையீரலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியது.
பிரக்கோலி:
பிரக்கோலி நுரையீரலில் ஏற்ப்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
இஞ்சி:
நுரையீரலில் படிந்திருக்கும் நச்சுக்கள் மற்றும் மாசுக்களை நீக்க உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள்:
ஆரஞ்சு,எலுமிச்சை,சாத்துகுடி,திராட்சை ஆகியவற்றில் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. இது நுரையீரலின் நோய்தொற்றுவுக்கு எதிராக போராடக்கூடியது.