முருங்கைக்காய் “அந்த” விஷயத்திற்கு மட்டுமல்ல உங்களின் அழகிற்கும் உதவுகிறது…!
முருங்கைக்காய் உணவு பொருட்களில் ஒரு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. முருங்கைக்காய் “முந்தானை முடிச்சு” படத்திற்கு அப்பறம் அதிக புகழுக்கு உள்ளானது. ஆனால் இது அதிக அளவில் வைட்டமின்கள், தாது பொருட்கள் மற்றும் இரும்பு சத்துகளை கொண்டுள்ளது. இது நம் ஆரோக்கியம் மற்றும் அழகு ஆகிய இரண்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- முகப்பருவை போக்குகிறது.
- வீக்கத்தைக் குறைக்கும்.
- சரும கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிக்கிறது.
- வயதாகும் அறிகுறிகளைத் தாமதப்படுத்துகிறது.
- கூந்தல் அடர்த்தியை அதிகரிக்கிறது.
- முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது.
- முடியை பளப்பளப்பாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது.