இதெல்லாம் தெரிஞ்சுகோங்க..! டிப்ஸ்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- கேரட் முகத்தில் இருக்கும் சுருக்கத்தை தடுக்கக்கூடியது.
- பீட்ரூட் சருமத்திற்கு பொலிவை அளிக்கக்கூடியது.
- உருளைக்கிழங்கு சரும வறட்சியை போக்கக்கூடியது.
- வெள்ளரிக்காய் கருவளையத்தை நீக்கக்கூடியது.
- எலுமிச்சை பொடுகை போக்கக்கூடியது.
- நெல்லிக்காய் நரைமுடியை தடுக்கும்.
- கொத்தமல்லி இலை முகத்தை பளப்பளப்பாக்கும்.
- புதினா இலை உதட்டின் கருமையை போக்கக்கூடியது.
- கறிவேப்பிலை தலைமுடியை கருமையாக்கும்.
- ஆப்பிள் முகத்தை பொலிவாக வைக்கும்.
- ஆரஞ்சு முகத்திற்கு வசீகரத்தை தரும்.
- மாதுளை தோல் சுருக்கத்தை மாற்றக்கூடியது.