கொரோனா வைரஸ் உயிரிழப்பு 2,345 ஆக அதிகரிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்து உருவாகிய கொரோனா வைரஸ், இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து இன்று வரை சீனாவில் மட்டும் 2,345 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 109 பேர் பலியாகியுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பவர்களின் எண்ணிக்கையும் 76,288-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

What do you think?

உத்தரபிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட மெகா தங்க சுரங்கங்கள்

மாற்றங்களை கொண்டுவரவே நீதித்துறையில் பழமையான சட்டங்களை நீக்கினோம்…! பிரதமர் நரேந்திர மோடி