தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆக உயர்வு

தமிழகத்தில் ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு தான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

What do you think?

நடிகர் பிரசாந்துடன் இணையும் மிஸ் இந்தியா!

விஜய் இல்லை அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ இவர் தான்!