இந்தியாவில் 300ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300-யை நெருங்குகிறது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் தற்போது வரை இந்த கொரோனா வைரஸால் 11,826 பேர் உயிரிழந்துள்ளனர். 2,83,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இந்த கொரோனா வைரஸ்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கூடிய விரைவில் இதன் எண்ணிக்கை 300-யை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

-1 points
Upvote Downvote

‘ஓவியம், உடல் உறுப்பு தானம்’ நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கடைசி ஆசைகள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 – ஆக உயர்வு!