‘கொரோனா வைரஸ் உயிரிழப்பு’ 15 ஆயிரத்தை தாண்டியது!

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000 தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000 தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,297 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 5,476 பேரும், சீனாவில் 3,270 பேரும் உயிரிழந்துள்ளனர்.

What do you think?

144 தடை உத்தரவில் உள்ள கட்டுபாடுகள்!

சென்னை, கோவை, நெல்லை தொட்டுத் தொடரும் கொரோனா!!!