AngryAngry CryCry LOLLOL LoveLove OMGOMG WTFWTF

‘இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட முதல் பலி’ 76 வயதான முதியவர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவால் 76 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பலருக்கும் பரவியுள்ளது. கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்துள்ளார். சவூதி அரேபியாவிலிருந்து இந்தியா திரும்பிய 76 வயதான முதியவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்றுவந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

What do you think?

-2 points
Upvote Downvote

‘உடல் எடையை குறைத்து செம ஒல்லியாக மாறிய நடிகை மீனா’ வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே:-

உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த மெக்சிகோ பெண்களின் போராட்டம்