கொரோனா வைரசால் சிங்கப்பூரில் முதல் பலி!

கொரோனா வைரசால் சிங்கப்பூரில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகளவில் 15,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரஸை குத்துக்கும் மருந்தை கண்டுபிடிக்க முடியாமல் உலகளவில் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொடிய கொரோனா வைரஸிற்கு சிங்கப்பூரில் முதல் பலியாக 75 வயதான மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது அந்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

‘கொரோனா அச்சம்’ மூலிகை மருந்தை உட்கொண்ட குடும்பத்தினருக்கு வாந்தி, மயக்கம்!

நாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!