‘123 நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ்’ 4,627 பேர் பலி!

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,627 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அனைத்து மக்களிடத்திலும் மிகப்பெரிய அளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 123 நாடுகளில் பரவியுள்ள இந்த கொரோனா வைரஸால் உலகளவில் 4,627 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19, 176லிருந்து 1, 29 ,139 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொடங்கிய நாடான சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3, 158லிருந்து 3, 169ஆக உயர்ந்துள்ளது. 80,778லிருந்து 80, 796 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகம் பரவிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில் பலி எண்ணிக்கை 827ஆக அதிகரித்துள்ளது.

What do you think?

ஆக்ராவில் வண்ணமயமாக ஹோலி கொண்டாடிய ஏவி 31 படக்குழுவினர் …!

‘சர்ச்சில் வைத்து குத்தி கொலை செய்யப்பட்ட முதியவர்’ சென்னை அருகே பரபரப்பு !