கரோனா வைரஸ் : பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரிப்பு !

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நாள்தோறும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரிப்பு !

அந்த வகையில் கொரோனா வைரஸூக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 592 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 150 பேர் உயிரிழந்தனர்.  சீனாவில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது.

What do you think?

அதிபர் ட்ரம்பை வரவேற்ற பிரதமர் மோடி!

பெங்களூர் மாணவியை கொன்றால் ரூ.10 லட்சம் பரிசு – இந்து அமைப்பு அறிவிப்பு