பெண்மையும் காய்கறியும்..!
வலியில்லா மாதவிடாய்க்கு வழிகாட்டும் கொத்தவரை.
கர்ப்பப்பையை கர்பபக்கிரஹமாக்கும் தேங்காய்.
முடிவில்லாத போக்கை முடித்துக் கட்டும் பீர்க்கங்காய்.
மலடை மலடியாக்கி பெண்மையை தாயாக்கும் கத்தரிக்காய்.
தாமதமாக்கும் போக்கை முறித்து விடும் முருங்கைக்காய்.
அதிகமான இரத்தப்போக்கிற்கு நிவாரணி வாழைக்காய்.
தடையில்லாமல் தாய்ப்பால் சுரக்க புடலங்காய்.
அதிகமான வெள்ளைப்போக்கிற்கு பரிகாரமாக கோவைக்காய்.
தடைப்பட்டிருக்கும் மாதவிடாயை உடைத்தெரியும் எலுமிச்சை.
கட்டியான உதிரப்போக்கை தட்டி எழுப்பும் வெண்டைக்காய்.
முன்னத போக்கை வண்மையாக மறுக்கும் வெண்பூசணி.
நரம்பு தளர்ச்சியை நகரடிக்கும் மாம்பழம்.
கல்லீரலுக்கு சக்தியை அளிக்கும் கொய்யாப்பழம்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திடும் கோவைப்பழம்.