நெய்யின் மருத்துவ பயன்கள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- நெய்யை நன்றாக உருக்கிய பின் சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட வேண்டும்.
- நெய்யை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும் உருக்கி சாப்பிடும்போது அது உடலில் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை அளிக்கும்.
- நெய்யானது ஜீரண சக்தியை மேம்படுத்த வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மை சீராக்கி வயிற்றில் இருக்கும் மியுகஸ் லையனிங் பகுதியை வலுவடையச் செய்கிறது.
- நெய் சாப்பிடுவதினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
- இது புற்றுநோய் வைரஸ் நோய்களை தடுக்கிறது.
- ஒரு ஸ்பூன் நெய்யானது 14 கிராம் கொழுப்பு சத்தை பெற்றுள்ளது.
- நெய்யானது மூளைக்கு சிறந்த டானிக்காக இருக்கிறது.
- நெய் கண்ணின் நரம்புகளை பலமாக்கி கண்பார்வையை தெளிவடையச் செய்கிறது.
- நெய் சருமத்தை பளப்பளப்பாக வைக்க உதவிகிறது.
- மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது.
- பசுவின் நெய்யானது உடலின் உட்புறத்தில் உண்டாகும் காயங்களை விரைவில் குணமடையச் செய்கிறது.
- நெய் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது.
- நெய் உடலில் வெள்ளையணுக்களின் ஆற்றலை பலப்படுத்துகிறது.
- நெய் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஒமேகா 3 அமிலங்களை கொண்டுள்ளது.
- குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நெய் கொடுக்கும்போது அவர்களின் மூளை திறன் மேம்படுகிறது.