கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வாழ்நாள் தடை நீக்கம்..!!
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மீது விதித்திருந்த வாழ்நாள் தடையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது..
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக டேவிட் வார்னர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது., அதுக்குறித்து விசாரணைகள் எழப்பட்ட நிலையில் டேவிட் வார்னருக்கு தடை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மீண்டும் விசாரணை செய்யப்பட்டது., விசாரணை முடிவில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தலைமை பொறுப்பில் இருந்த டேவிட் வார்னர் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது..
அவர் மீது இருந்த தடைகள் நீக்கப்பட்டதால் பிக்பாஸ் லீக்கின் சிட்னி தண்டர் அணிக்கு தலைமை பொறுப்பு வகிப்பார் எனவும் அறிவித்துள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..