அப்பா தொடாம நடிச்ச..? பையன்..!!
என்னது இவரு பொண்ணுங்களை தொடாமல் நடிக்கவே மாட்டாராம் அட ஆமாங்க அப்பா என்னனா பொண்ணுங்களுக்கு மரியாதையை கொடுத்து நடிச்சிருப்பாரு.., அதற்கு மாறாக பொண்ணுங்கள தொட்டு மட்டும் தாங்க நடிச்சிருப்பாரு நம்ம மன்மதன்.
சினிமா என்பது ஒரு கற்பனை அதில் மக்களுக்கு உதவும் வகையில் நல்ல விதமான கருத்துக்களை மட்டும் சொல்லுவதில்லை சினிமா, அதில் வரும் முத்தக்காட்சிகள், படுக்கை அறைக்காட்சிகள் என மொத்தத்தையும் நடித்து காட்டுகின்றனர்.
அந்த வகையில் நம்ம வல்லவன் செய்த வேலை என்னவென்றால் எந்த பொண்ணு கூட நடிச்சாலும், ஒன்லி டச்சிங் ஹக்கிங் தான அதனாலேயே பல பெண்கள் இவருடன் நடிப்பதற்கு யோசிப்பாங்களாம்.
இளமையனு வந்த சும்மா துள்ளி விளையாடிட்டு போயிருவாராம் வல்லவனுக்கு எல்லாம் வல்லவன்டா நான், அப்படினு சொல்லுரா மாதிரி மன்மதனும் நானே என்று வளம் வந்தவர்.
இவரு சின்ன வயசுலே சினிமாவில் வளர்த்தவர் என்பதாலோ தெரியல எல்லா பொண்ணுங்களுக்கு மன்மதாக இருந்துருக்காரு இவரு நல்லவன் இல்லங்க வல்லவன்.
இவரு காதலிச்ச பொண்ணுங்க எத்தனையோ பேரு இருந்தாலும் இவரு முதலில் காதலிச்ச பொண்ண மட்டும் இன்று வரைக்கும் நினைச்சுகிட்டு இருக்காருங்க என்னத்த பொண்ணுங்க கூட பழகுனாலும் அவரு முதல் காதலில் உண்மையாக இருந்துருக்காருங்க.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..