February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending சினிமா

தனுஷ், கார்த்திக் நரேன், ஜீ.வி, சத்யஜோதி பிலிம்ஸ்; உருவானது புதிய கூட்டணி!

‘துருவங்கள் பதினாறு’ புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 43வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பட்டாஸ்’. இப்படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் மீண்டும், தனுஷை வைத்து புதிய படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தினை ‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’, ‘நரகாசுரன்’ ஆகிய படங்களை டைரக்ட் செய்துள்ள கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார்.

தனுஷ்

‘அசுரன்’ படத்தை தொடர்ந்து இப்படத்துக்கும் ஜீ,வி,பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தனுஷ், கார்த்திக் நரேன், ஜீ.வி இம்மூவரும் இணையும் முதல் படம் இது என்பதால், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனுஷ்-ஜீவி இணையும் 5வது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அசுர பலத்துடன் டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆம்ஆத்மி

Digital Team

இன்று இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ராஜபக்சே

Digital Team

“நித்யானந்தாவின் ஆன்மீக ஆராய்ச்சிக்கு நான் ரெடி” – மீரா மிதுன் அதிரடி

Digital Team

கொரோனா வைரஸ்; 50 நாட்கள், 2,000 மரணங்கள் – தொடரும் வேதனை. Covid19

Digital Team

அரசு பணி இட ஒதுக்கீடு – உச்சநீதிமன்றம் உத்தரவு

Digital Team

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு !

superadmin
You cannot copy content of this page
Madhimugam