February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending இந்தியா

டெல்லி ஜாமியா பல்கலை மாணவர்களின் பேரணியில் தள்ளுமுள்ளு

டில்லியில் உள்ள ஜாமிய பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரணியில் ஈடுபட்ட போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு டில்லி காவல் துறை அனுமதியளித்துள்ளது. ஆனால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் அவர்கள், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்தனர். இதனால் மாணவர்களை நாடாளுமன்றம் நோக்கி செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மாணவர்கள் அனைவரும் ஓக்லா அருகே ஹோலி ஃபேமிலி மருத்துவமனை அருகே டில்லி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Related posts

வீதிக்கு வாங்க ரஜினி – கலாய்க்கும் நெட்டிசன்கள்

Digital Team

ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Digital Team

பப்ஜி விளையாட்டில் மோகம்; பேரனே பாட்டியை கொன்ற சோகம்!

Digital Team

காவிரி – கோதாவரி நதிகள் இணைப்பு : விரிவான வரைவுத் திட்ட அறிக்கை தயார்

Digital Team

“சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது” – திமுக வெளிநடப்பு

Digital Team

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதி – கீழமை நீதிமன்றத்தில் பெறலாம்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam