AngryAngry CryCry LOLLOL LoveLove WTFWTF

கொரோனாவால் மூடப்பட்ட தலைநகரம் !

கொரோனா வைரஸ் பரவி வருவதால் தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளி,கல்லூரி மற்றும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 4, 657 பேர் உயிரிழந்துள்ளனர் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளி,கல்லூரி மற்றும் திரையரங்குகள் அனைத்தும் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

What do you think?

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து!

இயக்குனரான பிரபல நடன மாஸ்டர்..!