ADVERTISEMENT
ஆங்கில புத்தாண்டிற்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம்…
புத்தாண்டு மற்றும் விடுமுறையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் பிரசாதம் வழங்கினர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.