ADVERTISEMENT
கொடைக்கானலில் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட் , குணா குகை, பைன் மரக்காடுகள், பசுமைப் பள்ளத்தாக்கு, உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் மேககூட்டங்களுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை வருகையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.