மாசிமக விழா; புனித நீராடிய பக்தர்கள்

மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள மாசிமக குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

கும்பகோணத்தில் மாசி மக விழாவையொட்டி புகழ் பெற்ற மகாமக குளத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிவிட்டு அருகில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்திலும், முகேஸ்வரர் ஆலயத்திலும் தரிசனம் செய்தனர்.

What do you think?

YesBank-ல் இருந்து ஒரு மாதத்திற்கு முன்பு தான் 1,300 கோடி ரூபாயை எடுத்த திருப்பதி தேவஸ்தானம்!

‘இயக்குனராக மாறிய விஜய், நடிகர்களாக மாறிய இயக்குனர்கள்’ மாஸ்டரில் மற்றுமொரு சுவாரசியம்!