Exclusive Today Trending இந்தியா விளையாட்டு

கிரிக்கெட்டில் மட்டுமல்ல பானிபூரி செய்வதிலும் தோனி தல தான்!

கிரிக்கெட்டில் மட்டுமல்ல பானிபூரி செய்வதிலும் தல தான் என்பதை தோனி நிரூபித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மாலத்தீவு சென்றுள்ளார். அவர் உடன் அங்கு சென்றுள்ள ஆர்.பி.சிங், பியூஸ் சாவ்லா இருவருக்கும், தோனி பானிபூரி செய்து கொடுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தோனியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

Related posts

மாமல்லபுரத்தில் நடைபெற்ற அமெச்சூர் ஆணழகன் போட்டி…!

superadmin

சென்னை ஷாஹின்பாக்; தொடரும் 5-வது நாள் போராட்டம்

Digital Team

“சேவை வரி விதிப்பது தவறு” – ஏ.ஆர்.ரஹ்மான் மனு!

Digital Team

கேரளாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படாது – பினராயி விஜயன்

Digital Team

கொரோனா வைரஸை மாநில பேரிடராக அரிவித்தது கேரளா!

Digital Team

டி20 தரவரிசையில் ரோஹித் சர்மா, ராகுல் முன்னேற்றம்!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam