இவங்க இரண்டு பேரும் இப்படி போயிட்டா அப்போ..?
இப்போ சமீப காலமாக ஒரு வார்த்தையை கண்டிப்பா சோசியல் மீடியா யூஸ் பன்ற அனைவரும் கேட்டிருபோம் அது என்னவா இருக்கும் அப்படினு தீவிரமாக யோசிக்க வேண்டாங்க நானே சொல்லிடுற “விவாகரத்து” கொஞ்ச நாள்களுக்கு முன்னாடி பிரபல நடிகர் தன்னுடைய மனைவியை பிரிவதாக அறிவித்தார், பலராலும் பெரிதும் விமர்ச்சிக்கபட்டது.
அந்த ஷாக்கில் இருந்து ரசிகர்கள் வெளியே வருவதற்குள் அவருடைய நண்பரும் இசையமைப்பாளரும், நடிகரும் தன்னுடைய மனைவியை பிரிவதாக ட்விட் ஒன்றை போட்டு பூகம்பத்தை கிளப்பினார், இதை எல்லாம் பார்க்கும் பொழுது என்ன தான் ஆகிவிட்டது இந்த திரைபிரபலகளுக்கு என்றுதான் யோசிக்க தோணுகிறது..
பத்து வருடங்களுக்கு மேலாக ஒன்றாக சந்தோசமாக வாழ்க்கையை நடத்தி வருபவர்கள் இப்பொழுது என் இந்த முடிவை எடுக்க வேண்டும், போதத்திற்கு குழந்தைகள் வேற இருக்கிறாள் அவர்களை எண்ணி ஒன்றாக இருக்கும் நடுத்தரமக்கள்.
இந்த பிரபலங்களுக்கு இருப்பதில்லை ஏன் என்று யோசித்தால் நமக்கு தான் டைம் வீணாக போகிறது, இப்போம் இருக்கின்ற காதலை நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் தொலைபேசியில் ஒருவனுடனும், நேரில் ஒருவர் என்று போய்க்கொண்டு இருக்கிறார்கள்
அது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடை இழந்து அழிவை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறது இந்த உலகம், அதில் சினிமாவை பத்தி சொல்லவே வேண்டாம் அந்த காலத்தை ஒப்பிடும் பார்க்கும் பொழுது, மிகவும் மோசமாக மாறிவிட்டது.
இந்த வரிசையில் தற்போது இளம் புயல் தன்னுடைய வேலையை ஆரம்பிச்சிருக்காரு இரண்டு நாளுக்கு முன்னடி அவருடைய பிறந்தநாள். தன்னுடைய மனைவியை பிரிய போவதாக அறிவித்தார்.. இதற்கு முன்னாடி இருவரும் பிரியப்போவதாக அறிவித்த பொழுது அது வதந்தியாக போய்விட்டது.
ஆனால் தற்போது அது நிஜமாக மாறிவிட்டது, ஒரு இன்டெர்வியு ஒன்றில் தன்னுடய மனைவியுடனான காதலை பற்றி ஆனந்தமாக கூறிய அவர் திடீர் என்று பிரிவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்றுதான் சோசியல் மீடியாவில் உலவிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் எத்தனை பிரபலங்கள் இப்படி ஷாக் கொடுக்க போறாங்கன்னு தெரியல.
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..