அவங்க மட்டும் சினிமாவை விட்டுட்டு போயிட்டா அப்புறம்..?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இரண்டு பேர் இல்லையெனில் எனில் தமிழ் சினிமா என்னவாகும்.., ஒன்னுமாகது அவர்களின் ரசிகர்கள் தான் கவலைபடுவார்கள்.. அத்தான சொல்ல வரிங்க..?
அதுதான் இல்லை, தமிழ் சினிமா மற்றும் அவர்களில் ரசிகர்களை தாண்டி சாதாரன மனிதனும் பாதிக்கப்படுவார்கள்-னு சொன்ன உங்களால நம்ப முடியுமா, ஆமாங்க அது தான் உன்மை என்னங்க சொல்லிங்க அவங்க படம் நடிக்கிறது.
நிறுத்தான சாதாண மனிதனுக்கு எப்படி பிரச்சனை வரும் தானே கேட்கிறங்க.. ஆமாங்க அது தான் வியாபாரம் சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டும் இல்லிங்க அதுவும் ஒரு தொழில்.. அப்படி இருங்கும் போது உச்சத்துல இருக்கும்., அதிக சம்பளம் வாங்கும் அதிக வசூல் ஈட்டும் நடிகர்கள் இல்லையென்றால் என்னவாகும்..?
சிம்பிள் அவர்களை சுற்றி நடக்கும் வியாபாரம் பாதிக்கப்படும், இதனால் நமக்கு எந்த பிரச்சனை இல்லை ஆனால் அவர்களை நம்பி இருக்கும், போஸ்டர் அடிக்கிறவர், பேனர் அடிக்கிறவர், தியேட்டர்ல பாப்பான் விக்கிறவர், தியேட்டருக்கு வெளியே வண்டி டோக்கன் போடுபவர், அதுக்கும் வெளியே டி- கடை வச்சிருக்கிறவர், அதுக்கு பக்கத்துல டிப்பன் கடை வச்சிருக்கிறவர், அதுக்கு கொஞ்ச தூரத்தில பூ கடை வச்சிருங்கவங்க என பலரும் பாதிக்கப்படுவாங்க என்பது தான் வியாபாரம்..
இதனால சுமார் 500 கோடி வரை நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ வியாபாரம் பாதிக்கப்படும்,,, படலாம்..
அட இவ்வளவு ஏன் நம்ப பசங்க அவர்களின் நடிகர்களுக்கு செய்யும் பால் அபிஷேகம் தொடங்கி அன்னிக்கு ஈவினிங்க வெற்றி விழா கொண்டாபோறது.., அன்றயை நாளுக்கான வியாபாரம் தானே,
இதெல்லாம் தாண்டி படம் பாக்க போறானே-னு குடும் குடும்பமாக ஆட்டோ, பஸ்-னு கிளம்பி அளப்பற செய்றது.., நிறுத்தப்பட்டால் ஆட்டோகாரர்கள் சவாரி இல்லாம என்ன பன்னுவாங்க பாவம்..
இது தான் பிஸ்னஸ்.. தன்னுடைய வியாபாரத்தை உயர்ந்தியது மட்டுமின்றி தன்னை சுற்றி இருக்கும் பலரின் வியபாரத்துக்கு, மறைமுகமாக இருக்கும் சில நடிகர்கள் சினிமா விட்டு செல்வதும், நடித்தது போதும் என சினிமாவை விட்டு போவ சொல்வதும் சினிமா வியாபாரம் மட்டுமின்றி ஏதோ ஒரு ஊரில், எதோ ஒரு கடைகாரருக்கும், எதே ஒரு ஆட்டோகாரருக்கும், ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கபடுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆண்டுக்கு 500 கோடி வரை பிஸ்னஸ் வச்சிருக்கும் ரஜினி, விஜய் போன்ற நடிகர்கள் அடுத்த சில படங்களோடு சினிமாவை விட்டு செல்வது, தமிழ் சினிமாவுக்கும், அதை சுற்றி நடக்கும் வியாபாரதுக்கும், அவர்களது ரசிகர்களுக்கும் சறுக்கல் தான் என சொல்லலாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..