‘விஜய்யால் தான் நான் நடிகரானேன்’ இயக்குனர் கௌதம் மேனன் புதிய தகவல்!

தான் நடிகரானதுக்கு யார் காரணம் என்பது குறித்து இயக்குனர் கௌதம் வாசுவேத் மேனன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுவேத் மேனன். இவரது இயக்கத்தில் கடைசியாக என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியானது. இயக்குனராக மட்டுமில்லாமல் தற்போது பல படங்களிலும் நடித்து வருகிறார் கௌதம் மேனன்.

அண்மையில் இவர் நடிபில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

gautham vasudev menon And Vijay miltonக்கான பட முடிவுகள்
Vijay Milton and Gautham Menon

இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட கௌதம் மேனன், அவர் திரைப்படங்களில் நடிக்க வந்தது குறித்து பேசினார்.

அதில், “நான் நடிகரானதற்கு முக்கிய கராணம் இயக்குனர் விஜய் மில்டன் தான், அவர் கொடுத்த தைரியத்தினால் தான், நான் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போது பலரும் என்னை நடிக்க அழைக்கிறார்கள்” என்று கூறினார்.

What do you think?

‘ரஜினியின் அரசியல் முடிவு’ சீமான் வரவேற்பு!

‘காப்பாத்துங்க சார், நாங்க புள்ள குட்டிகாரர்கள்’ சட்டசபையில் துரைமுருகனால் எழுந்த சிரிப்பலை!