பல் கூச்சமா..? இந்த 5 பொருள்கள் போதும்..!! இனி பல்கூச்சத்துக்கு குட் பாய்..!!
பல் கூச்சத்தை போக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்லாம் வாங்க…
ஒரு ஸ்பூன் தேனை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயை கொப்பளிக்க வேண்டும்.
தேன் வந்து ஒரு இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருக்கறதுனால பல் கூச்சத்தை குணப்படுத்துவதாக சொல்லிகிறார்கள்.
கிரீன் டீயில் கூட வாயை நன்றாக கொப்பளித்தால் பாதிப்பு குறையுமா .
கிரீன் டீயில் உள்ள அலர்ஜி எதிர்ப்பண்புகள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் பல் கூச்சத்தை போக்கி பல் ஈறூ ஆரோக்கியத்தை மேம்படுத்தும்னு சொல்லுராங்க.
பொதுவாகவே பல் கூச்சம் ஏற்பட்டால் நமக்கு கிராம்பு தான் யூஸ் பண்ணுவோம். கிராம்பில் வலி நிவாரணி பண்பு இருக்கனால பல் கூச்சத்தை தற்காலிகமாக போக்கும்.
பூண்டு பல் கூச்சத்தை குறைக்குமா எப்படினா பூண்டுல நுண்ணுயிர் எதிர்பண்புகள் இருக்கறதுனால சரி செய்யணும்னு சொல்றாங்க
அதே மாதிரி உப்பு நம்ம ட்ரை பண்ணிருப்போம் வெதுவெதுப்பான நீரில உப்பு கலந்து வாயை கொப்பளிப்பது சிறந்த பலனை தருவது தான் சொல்லுறாங்க..
அடுத்து ஆயில் புல்லிங் கூட பண்ணலாம் நம்ம காலையில் எழுந்தவுடன் வாயில் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து நம்ம கொப்பளிக்கலாம்.
அப்படி பண்ணும் போது பாக்டீரியா அழித்து பல் கூச்சத்தை சரி செய்யும் என சொல்லுறாங்க…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..