உலக பெருங்கடல் தினம் என்று தெரியுமா..? தெரிவோம் அறிவோம் – 16
கடந்த சில தினங்களாக நாம் அறிவியல் சம்மந்தமான தகவல்கள் பற்றி பார்த்து வருகிறோம்.. அதில் இன்று நாம் தெரிந்துக் கொள்ள இருப்பது உலக கடல் தினம் என்று என்பது பற்றி தான்..
பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவிகிதம் கடல் மட்டுமே நிறைந்து இருக்கிறது. நம்மை சுற்றி நிலம் மட்டுமல்ல நீரும் அதிக பரப்பளவில் இருக்கிறது. நீர் இல்லாமல் யாராலும் உயிர் வாழ முடியாது.. நாம் சுவாசிக்க ஆக்சிஜன் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு நீரும் மிக முக்கியம்..
நமக்கு தேவைப்படும் நீரானது எங்கிருந்து கிடைக்கிறது என்று பார்த்தால் கடல் நீரில் இருந்து தான். அதிக உப்பு நிறைந்துள்ள இந்த கடல் நீரை மறுசுழற்சி மூலம்.., குடிநீராக மாற்றி நமக்கு கிடைக்கிறது.. கடல் நீரை விட்டு குடிநீராக நாம் உயிர் வாழ கிடைக்கும் கடல் நீர்..
கடலிலும் பல உயிரினங்களுக்கு உயிர் வாழ உதுவுகிறது.. இப்படி அனைவருக்கும் உதவும் இந்த கடல் நீர் கடல் சாரா உயிரினங்களை பாதுகாக்க ஜுன் 8ம் உலக பெருங்கடல் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த பெருங்கடல் தினமானது .. உலகின் அனைத்து நாடுகளில் இருக்கும் கடலுக்கும் கொண்டாடப்படும் ஒரு தினம்..
மேலும் இதுபோன்ற பல அறிவியல் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..