விழிகள் மூடினால் நிறங்கள் தெரியுமா..? தெரிவோம் அறிவோம் – 17
கண்கள் மூடினாலும் வெளிச்சத்தில் நம் ஒளிக்கதிர்கள் நம் கண்களின் ஒளிக்கதிர்களின் மேல் விழும். அந்த சமயத்தில் சில காட்சிகளும் நம் கண் முன்னே தோன்றும். ஆனால் கண்கள் மூடப்படும் பொழுது நிறங்கள் தெரியும்.
ஆனால் கண்கள் மூடப்படும் பொழுது நிறங்கள் தெரிவதை “ஒளியறு காட்சிபோலி” என்று அழைக்கப்படும். விழிகள் மூடிய பின் கண்கள் மூளையின் பார்வையின் பகுதிக்கு செல்லும். மூளையின் பார்வை பகுதியில் இயக்கம் நடந்துக் கொண்டு தான் இருக்கும்.
கண்கள் திறந்து இருக்கும் பொழுது விழித்திரையில் பதியும் ஒளிக்கதிர்கள் மூடிய நிலையில் ஒளி தூண்டிய துடிப்பு என தவறாக மூளைக்கு கொண்டு சென்று அவற்றை காட்சி படுத்த இயலும். எனவே தான் இவ்வாறு நிறங்கள்.., காட்சி கொடுக்க முயற்சிக்கும் பொழுது நிறங்கள் காட்சியாக தோன்றுகின்றன.
நம் மனதில் நினைக்கும் செயல் கூட கண்களை மூடி நினைத்து பார்த்தால் அவை காட்சியாக நம் கண் முன்னே தோன்றும்.. அதற்கு காரணம் “மூளை” தான். மனதில் நினைக்கும் எண்ணங்கள் மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு எப்பொழுது அவற்றை நம் சிந்தனையிலேயே இருக்க செய்யும்.. எனவே தான் கண்கள் மூடும் பொழுது நமக்கு காட்சிகள் வெளிப்படுத்தப் படுகின்றன..
மேலும் இதுபோன்ற பல அறிவியல் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..