நம்ப நாயகன் பொண்ணு என்ன பண்ணாங்கன்னு தெரியுமா..?
உலக நாயகனுக்கே மகளா இருந்தாலும் மக்கள் மத்தியில் அவங்களுக்கு அவ்ளோ பேரு இல்ல அப்படின்னு தாங்க சொல்லனும். முதல் முதலில் நம்ம ரோலெக்ஸ் கூட நடிச்ச படம் நல்ல வரவேற்பு பெற்றது.
அதுக்கு அப்புறம் நம்ம சுள்ளான் கூட நடிச்ச படமும் நல்லாதாங்க இருந்துச்சி. அவங்க எங்க தன்னோட வாய்ப்பை மிஸ் பண்ணாங்கன்னு தெரியல, அதுக்கு பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னோட உடம்ப காட்டி தான் சம்பாதிக்கணும்னு, தன்னோட சோசியல் மீடியாவில் மிகவும் கிளாமர் போஸ்டர்களை போட்டு நம்ப பசங்களோட மனச எல்லாம் கெடுத்துட்டு இருகாங்க.
இதுக்கு ஒரு முடிவே இல்லையப்பா… நடிகை என்றாலே கவர்ச்சியாக நடிப்பது என்று மாறிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் நாடு கெட்டு போறதுக்கு முக்கிய காரணமாக இருப்பது சினிமா தான் என மாறிவிட்டது.
அந்த காலத்து சினிமா பலபேரின் வாழ்க்கைக்கு நல்ல உதாரணமாக திகழ்ந்தது அதற்க்கு எதிர் துருவமாக இருக்கிறது. இந்த காலத்து சினிமா. எப்படி எல்லாம் சமூகத்தில் வாழ கூடாது என்பதை நமக்கு படமாக காட்டுகிறது.
ஏன் அப்படி எல்லாம் காட்டணும்னு ஒரு நல்ல கதையும் நல்லா கதாபாத்திரமாக இருக்கலாமே, உடம்பை மட்டும் காட்டுவது தான் அழகு என்று நினைக்காமல் மனதால் நல்ல எண்ணங்களோடு இன்றைய சினிமாவை கொண்டு செல்லுங்கள் அதனால் நாளைய தலை முறையினருக்கு ஓர் நல்வழியாக இருக்கும்.
வீணாக முகத்தின் மேல் அறுவை சிகிச்சை என்ற பெயரில் செயற்கை அழகை பண்ணாமல் பெண்ணாக பிறந்த அனைவரும் அழகு தான் அதற்காய் செயற்கை முறையில் செய்வது தான் தவறு அது மட்டும் இல்லாமல் மத்தவர்களும் அதற்கு இரையாக்க படுகிறார்கள், மக்களாகிய நாம் தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.
-சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..