நிழல் தெரியாத நாள் எது தெரியுமா..?
ஒரு ஒளியின்கீழ் நாம் நிற்கும்போது நம்முடைய நிழல், அதாவது சூரிய ஒளியின் கீழ் நிற்கும் பொழுது காலையில் மேற்கு நோக்கியும்,
மாலையில் கிழக்கு நோக்கியும்.., சில சமயங்களில் பூமியின் மேலும் விழும். சூரியன் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டும் செங்குத்தாக நிற்கும்.
அப்படி சூரியன் செங்குத்தாக நிற்கப்படும் நாளையை நிழல் இல்லாத நாள் என அழைக்கப்படும். அந்த நாளில் நம்முடைய நம் காலின் கீழ் நிற்கும்.
ஆண்டிற்கு இருமுறை கட்டாயம் சூரியன் செங்குத்தாக நிற்கும். அதாவது ஆண்டிற்கு இருமுறை நிழல் இல்லாத நாள் ஏற்படும்.., அந்த இரண்டு நாட்களில் ஒன்று தான் ஆகஸ்ட் 23, மற்றொரு நாள் ஏப்ரல் 25, ஒரு சில சமையம் மூன்றாவது நாளும் நிழல் இல்லாத நாளாக தோன்றும். அதாவது சூரியகிரகணம் அன்று.
இந்த நிழல் இல்லாத நாளை பூஜ்ய நாள் எனவும் அழைப்பார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..