சுறா தாக்குதல் எந்த நாட்டில் அதிகம் தெரியுமா..? தெரிவோம் அறிவோம்-23
சுறா மீன் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும்.., அவற்றை பிடிப்பதற்காக செல்பவர்களுக்கு தான் அதன் கஷ்டம் தெரியும்.., குட்டி சுறா மீன்களை பிடித்து விடலாம், ஆனால் பெரிய சுறா மீன்களை பிடிப்பது அசாத்தியமான ஒன்று அல்ல.
சுறா மீனை பிடிப்பதற்காக நெருங்குபவர்களை தாக்கி அழித்துவிடுமாம். அப்படி சுறா மீன்களை பிடிப்பதற்கு சென்று அதிகம் தாக்கப்பட்ட நாட்டை பற்றி பார்க்கலாம். சுறாவால் அதிக மனிதர்கள் தாக்கப்பட்ட நாடு “அமெரிக்கா”.
* அமெரிக்காவிற்கு அடுத்து அதிகம் சுறாவால் தாக்கப்பட்ட நாடு “ஆஸ்திரேலியா” இதுவரை சுறாவால் தாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கு எடுத்ததில் 40 பேர் பழியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
* அதில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் மட்டும் 25 பேர்..
* ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
* உலகில் பல்வேறு வகையான சுறாக்கள் வாழ்கின்றன.
* ஒரு சுறாவின் ஆயுட்காலம் 20 – 30 ஆண்டுகாலம் வரை மட்டுமே இருக்கும்.
* கீரீன்லாந்து சுறா 400 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும், இந்த 400 ஆண்டு காலத்தில் மட்டும் அதற்கு 20 ஆயிரம் பற்கள் முளைத்து விடுமாம்.
* இந்த வகையின சுறாக்கள் இந்தியாவை விட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலேயே பகுதிகளில் தான் அதிகம் காணப்படுமாம்.
மேலும் இதுபோன்ற பல அறிவியல் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..