உலகை சுற்றிய முதல் கப்பல் எது தெரியுமா..? தெரிவோம் அறிவோம் -26
உலகை கடல் வழியே சுற்ற கப்பல் தேவைப்பட்டாலும், உலகை முதல் முதல் சுற்றி வந்த கப்பல் “விட்டோரியா”. இந்த கப்பல் 56-69 அடி நீளமும், 85,000 கிலோ எடையும் கொண்டுள்ளது. போர்ச்சுகலின் பெர்டினான்ட் மெகல்லன் என்ற மாலுமி தலைமையில் கி.மு 1519 ஆண்டில் ஸ்பெயின் செவில்லே நகரில் இருந்து கிழக்கு இந்தியாவை நோக்கி இந்த கப்பலில் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
இவருடன் 5 கப்பல்களில் 234 பேர் பயணித்துள்ளனர். ஒவ்வொரு பகுதியாக கண்டறிந்த இவர் பிலிப்பைன்ஸ் வந்த போது 1521 பேர் மரணம் அடைந்துள்ளனர். இருதியில் இந்த கப்பலில் 18 பேர் மட்டுமே உலகை சுற்றி வந்துள்ளனர்.
1521ம் ஆண்டு தொடங்கிய இந்த கப்பல் பயணம் 1522ம் ஆண்டு வரை பயணித்துள்ளனர். 1522ம் ஆண்டிலே செவில்லே நகரத்தை அவர்கள் வந்தடைந்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற அறிவியல் பூர்வமான தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..