இந்த வாரம் பணம் வரவு எந்த ராசிகார்களுக்கு தெரியுமா..?
துலாம், மகரம், மேஷம் மற்றும் கடக ராசி :
திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை அன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் தனம் வரவு அதிகரிக்கும்..
விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசி :
மேற்கண்ட நான்கு ராசிகரர்களும் புதன் மற்றும் வியாழக்கிழமை அன்று சிவபெருமானை வியாழஹோரையில் வழிபட்டால் பணவரவிற்கான வழிகளை உண்டாக்கும்.
தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசி :
இந்த நான்கு ராசிகாரர்களும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று பாலசுப்ரமணிய சுவாமியை வழிபட்டு வந்தால் கடன் தொல்லை நீங்கும் பணவரவிற்கான வழிகளையும் தரும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..