நெருப்பு மேல் நோக்கி எரிவது ஏன் தெரியுமா..?-தெரிவோம் அறிவோம் -6
வெட்பம் உள்ள பொருட்களுக்கு அடர்த்தி குறைவு. வெப்பநிலையில் இருக்கும் மெழுகு உருகி ஆவியாக வெளிப்படும் போது, மெழுகுவர்த்தியின் தீச்சுடர் ஆவியாக வெளியேற்றப்படும் வாயுவில் ஏற்படும் ஆக்சிஜனேற்றத்தை எரிதல் வேதிவினை என்பார்கள்.
இந்த தீச்சுடர் வேதிவினை நிகழும் பொழுது ஆவியாக வெளியேற்றப்படும். காற்றை விட அடர்த்தி குறைவான பொருள்கள் மேலே செல்லும் பொழுது.., தீச்சுடர் ஆனது பூமியின் மேல் நோக்கி அமையும், விண்வெளியில் காற்று இல்லாத சூழலில் இந்த சோதனையை செய்தால், மெழுகுவர்த்தியில் இருக்கும் தீச்சுடர் காற்று இல்லாத இடத்தில் மெழுகுவர்த்தி சுற்றி பந்து போல எரியும்.