ச்சீ இவர பெரிய மனுஷன் நினைச்சா..? இப்படி ஒரு வேலை பண்ணியிருக்காரு ..!
அட என்னபா இது பெரியமனுஷன் இப்படி புடுச்சிட்டாரு..? என்னதான் இருந்தாலும் வயசு வித்தியாசம் இல்லாமல் இப்படி பண்ணலாமா..?
நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச ஒன்னு என்னவென்றால் செலிபிரிட்டி கல்யாணம் அப்படினாலே பலரும் கலந்து கொள்ளுவது வழக்கம் தான். அதுவும் இப்போ குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த செலிபிரிட்டி கல்யாணம்.
எல்லாம் சோசியல் மீடியாக்களில் தெறிக்க விட்டுட்டாங்கனு தா சொல்லணும், பணம் இருந்தால் என்ன வேணா பண்ணலாம் என்பது உண்மை தான், மற்றவங்க அதை பார்த்து பொறாமைப்படுவது வழக்கம் தான்.
ஏன் என்றால் இல்லதவங்க என்ன பண்ணுவாங்க பார்த்து ஏங்கத்தான் முடியும், அதை எல்லாம் விடுங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கல்யாணம் அது யாருக்கு அப்படினா அவங்க குடும்பத்தை பத்தி சொல்லனும் அப்படினா..
அப்பாவுக்கு மொத்தம் மூன்று மனைவிகள் மூன்று மாணவிகளுக்கும் குழந்தைகள் என ஒரே கோலாகலமான குடும்பம் தான் இவங்களுடையது ஆனால் அவர் தற்போது மூன்றாவது மனைவியுடன் இருந்து வருகிறார்.
ஆனாலும் குழந்தைகள் இவருடன்தான் இருந்தது இவரு எப்படி ஒரு ஹீரோவோ அதுமாதிரி அவருடைய மனைவியும் ஒரு பெரிய ஹீரோயின் ஆனால் அது 90ஸ் காலகட்டத்தில், இப்போதைக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த ஹீரோயின். இது ஒருபுறம் இருக்கட்டும் இப்போ இவருடைய பெண்ணுக்கு தான் கல்யாணம், அவங்களும் சும்மா சொல்லக்கூடாதுங்க ஒரு ஹீரோயினு சொல்லலாம் வில்லியினும் சொல்லலாம் ஆனால் அதிக பெயர் கிடைத்தது.
வில்லி கதாபாத்திரத்திற்கு தான், ஆனா மாப்பிளையை பாக்குறதுக்கு செம்ம மாஸ் கட்டிருப்பாரு ஏன்னா அவன் முதல்ல மனுஷன் மாதிரி எந்த இடத்துல இருந்து பார்த்தாலும் தெரியமாட்டான். ஆனா சினிமாவில் நடிக்கின்ற சிலபேருக்கு இப்படித்தான் மாப்பிளையே புடிக்கிறது.
அதுக்கு நம்ம ஒன்னும் பண்ண முடியாது, ஒருவழியாக கல்யாணம் முடுஞ்சது , வரவேற்பு நிக்வில் ஒரு நிகழ்வு நடந்தது அது என்ன அப்படினா வந்த விருந்தாளிகளை கட்டி புடுச்சி வரவேற்பது ஒரு பழக்கமாக வச்சிருக்காங்க.
அது ஒரு அன்பினால் அப்படினு சொல்லலாம் ஆனா ஒரு இசை கலைஞர் என்ன பண்ணிருக்காருனு பாத்தீங்கன்னா ஒரு காமெடி பாத்திருக்கிங்களா அம்மாவ இங்க புடுச்சிதான் தூக்குவிங்கள அப்படினு சொல்லுறமாதி அவரும் புடுச்சிருக்காரு.,
அவ்ளோ பெரிய கல்யாணத்தில் எவளோ வேலைகள் இருக்கும் ஆனால் இந்த போட்டோ கிராபர் இந்த போட்டோவை எடுத்தான் பாருங்க ஏலே நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்டுனு காம்ச்சிட்டலே.
சொல்லணும், இந்த போட்டோவை சோசியல் மீடியாக்களில் போடுவதற்கு அந்த போட்டோ எடுத்தாரே அவருக்குத்தான் நன்றி சொல்லணும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..