நீங்க ஐபோன் யூஸ் பண்றீங்களா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்…!!
ஹலோ வாசகர்களே இன்னைக்கு ஒரு சூப்பரான IPHONE ட்ரிக்ஸ் பத்தி பார்க்கலாமா..?
OPTIMISED CHARGING – இது எதுல இருக்கும்ணு பாத்தீங்கனா, உங்க மொபைல் செட்டிங்ல பேட்டரி ஆப்ஷன் போகனும் அங்க OPTIMISED CHARGING அப்படினு இருக்கும், இது ரொம்ப முக்கியமான ட்ரிக்ஸ் , அதுனால கண்டிப்பா அதை ON பண்ணி வெச்சுக்கோங் ,
இத ஏன் நான் ON பண்ணனும் அப்படினு நீங்க கேட்கலாம். இதுனால பேட்டரி லைப் உங்களுக்கு ரொம்ப நாளைக்கு நீடிக்கும். நீங்க பேட்டரி HEALTH மட்டும் இல்லை, பேட்டரி சைக்கிளும் செக் பண்ணலாம்.
இதை நீங்க ON பண்ணி வெச்சீங்கனா உங்களுடைய சார்ஜிங் பேட்டரி லைப் கம்மி ஆகும் போதே உங்களுக்கு சொல்லிடும் அதாவது உங்க மொபைல் சார்ஜிங் 100 ல இருக்குனா அது 20%-க்கு வரும் போதே உங்களுக்கு காட்ட ஆரம்பிச்சுடும்.. நீங்க சார்ஜரில் போட்டு இருந்தா கூட இது ஆட்டோ மேட்டிகா ஆப் ஆயிடும்.
WRITTEN 500+ STORY 1