டெய்லி ஃபேஸ் பேக்..! முகப்பொலிவு..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- நம்முடையை இந்தியன் ஸ்கின் இந்த வெயிலுக்கு மிகவும் கருமை படிந்து நாளடைவில் நம்முடைய சருமத்தையே அது மிகவும் கருப்பாகவும் பொலிவிழந்தும் காணப்படும்.
- இதனை நாம் கவனிக்காமல் விட்டால் அது சருமத்தை பெரிதும் பாதிக்கும்.
- சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்திருக்க தினமும் ஈசியாக செய்யக்கூடிய ஒரு அருமையான ஃபேஸ் பேக்கை பற்றி இப்போ பார்க்கலாம்.
- ஒரு கிண்ணத்தில் கடலை மாவு 2 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு சிறிது, காய்ச்சிய பால் 1 ஸ்பூன் சேர்த்து அனைத்தையும் நன்றாக கெட்டியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
- முகத்தை நன்றாக சுத்தம் செய்து துடைத்துவிட்டு இந்த ஃபேச் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி அரை மணி நேரத்திற்கு காயவைத்து பின் குளிர்ந்த நீரை கொண்டு அலச வேண்டும்.
- இந்த ஃபேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் கருமையை படியவைக்க விடாமல் பொலிவாக பார்த்துக் கொள்ளலாம்.