அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 6,415 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 51,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி விலை 89 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 89,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
– லோகேஸ்வரி.வெ