‘திரெளபதி’ – சாதிகள் உள்ளதடி பாப்பா!

மோகன்.ஜி. இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘திரெளபதி’ படம் காரசாரமான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ரிச்சர்ட் ரிசி, ஷீலா ராஜ்குமார், கருணாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நாடக காதல் பற்றியும், சாதிகளின் பெயரால் நடக்கும் ஆணவக் கொலைகள் பற்றியும் பேசுகிறது. இப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் நேர்மறையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

What do you think?

இதுதான் என் வாழ்க்கை… என் முகம்..ஸ்ருதி ஹாசன் உருக்கம்!

Corona Virus : 3,000-த்தை நெருங்கும் உயிர்பலி!